தலைப்பு செய்தி

புதுடெல்லி, ஜூன் 4-இந்தியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்திய அரசு பத்திரங்களில் (கவர்மெண்ட் பாண்ட்ஸ்) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மூலதன லாப...

முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்

0
சென்னை: ஜூன் 4-தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர்...

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: உடல்​கள் மீட்பு

0
கிருஷ்ணகிரி: மே 12-கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று...

அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக –

0
புதுடெல்லி, ஜூன் 5- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர்...

முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்

0
சென்னை: ஜூன் 4-தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர்...

திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

0
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...

ரோஹித் வரவில்லை.. ஹர்திக் மட்டும் வந்தார்

0
மும்பை, ஜூன் 4- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக உடற்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு வருமாறு ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய...

சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்:இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்

0
புதுடெல்லி: ​மே 18-இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாக கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிம் ஸ்டீராய்டுகள் வீரியமிக்க ஃப்ரீ வொர்க் அவுட் தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு...

செயலி பதிவிறக்கம் செய்யுங்கள்

இணைந்திருங்கள்

0FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe

எங்கள் சேனலுக்கு குழுசேரவும்